Skip to content

பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

            இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள்… Read More »பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

சங்குப்பூ

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!          ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். .        இதில் சங்குப்பூ பற்றி காண்போம்.        கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது.சங்கு வடிவில் காணப்படுவதால்… Read More »சங்குப்பூ