32°C

கோமாரி தடுப்பூசி

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி கால்நடை

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். […]

March 2, 2018 Editor