Skip to content

கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும். மேலும் கோடைக்கு பின் பருவ மழையினால்… கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள… கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் Green House பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட மாசு மற்றும்… உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக்… கோடை உழவு..!