Skip to content

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள… கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த கோடை உழவு மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்ற. முதலில் நன்றாக உழவு செய்வதன்… கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்