Skip to content

குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்

கடந்த ஐந்த ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தின் லிம்கெடா வட்டத்தில் உள்ள கம்டோய் கிராமத்தில் துவங்கிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை கிராமப்புற பெண்கள் அடைய பெரிதும் உதவியுள்ளது. முந்தைய நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கு மாற்றாக விவசாயிகள்… குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்

தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

    வெள்ளை ஈ பிறப்பிடம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் ஆகும். 2016 -ம் ஆண்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் தாக்குதல் அறியப்பட்டது. மூன்று விதமான வெள்ளை பூச்சி ரகங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூச்சி அமைப்பு : முதிர்ந்த வெள்ளை… தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

முருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் முருங்கை விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் அதிக புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. தற்போது இயற்கை முறையில்… முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி… அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி… எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !