விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை
விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை கொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும்,… விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை