பயிர் பாதுகாப்பு
தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இளநீர், எண்ணெய், கயிறு தயாரித்தல், கீற்று ஓலை தயாரித்தல் என்று பல்வேறு வகைகளில் தென்னை உதவி வருகிறது. இத்தகைய தென்னை சாகுபடிக்கு சவாலாக புயல், காற்று, நோய் கிருமிகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான தஞ்சாவூர் வாடல் நோய் குறித்தும் அதன் மேலாண்மை குறித்தும் காண்போம். இந்நோயானது அடிதண்டு அழுகல் நோய் […]