தொழில்நுட்பம்
அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி
உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ? ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது. தினசரி 2 பழங்களை […]