பசுமைக் குடில்!!!
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட… பசுமைக் குடில்!!!