பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை
(Conservation agriculture) கடந்த நாற்பது வருடங்களாக நம்முடைய தேசிய விவசாய கொள்கைகள், உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதிலேயே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் கூட இயற்கைவள சீர்கேடு, பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ற உணவு உற்பத்தி மற்றும் வறுமை ஒழிப்பு… பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை