பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு
பசு மாட்டுச்சாணம் – 5 கிலோ, மாட்டுச்சிறுநீர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், நெய் – 1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் நடராஜன் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக்… பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு