கருப்பு சேன்டெரல் காளான்
மிகவும் சுவையான காட்டு காளான் வகையான இவை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவின் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. மிக அதிக அளவு சுண்ணாம்பு சத்துள்ள மண்ணில் இந்த கருப்பு சேன்டெரல் காளான்கள் (Black Chanterelle Mushroom) வளர்கின்றன. பெரும்பாலும் பெரிய இலைகளைக் கொண்ட மரங்களான பீச், ஒக்… கருப்பு சேன்டெரல் காளான்