Skip to content

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்நோய் குலை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியா, உகாண்டா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வருடா வருடம் தோன்றி அதிக சேதம் விளைவிக்கிறது. நோய்க்காரணி இந்நோய் பைரிகுலேரியா கிரீசியே  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள்… கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை… ஆடி மாதம் என்ன செய்யலாம்

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு ஆண்டுதோறும் வளரக்கூடியவை. கழைகள் கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும். இலைகள் இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார்… கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2

கம்பு சாகுபடி செய்யப்பட்ட அல்லது பயன்பாட்டில் இருந்த செய்திகளைப் பல்வேறாகக் கூறினாலும் தமிழ் இலக்கியப் பதிவுகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கியங்களில் எந்தவிதமான பதிவுகளும் காணப்படவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் கூறப்படும் கம்பனுடைய தனிப்பாடல்களில்தான் கம்பைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.… கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2