32°C

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கடக்நாத் அல்லது கருங்கால கோழி கால்நடை

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி,கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காளி மாசி“‘ எனவும் அழைக்கப்படுகிறது. அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் பின்பகுதியில் கருப்புக் கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும் இக்கோழி இறைச்சி, 25 […]

September 10, 2017 editor news