Skip to content

ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசின் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு… ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி