Skip to content

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மஞ்சள் நமது உணவுப் பொருட்களில் நிறம், சுவைக் கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 – 90 செ.மீ உயரம் வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால்… மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சோளத்தைத் தாக்கக் கூடியநோய்களில் கரிப்பூட்டை  நோய்தான் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. இது மூடியக் கரிப்பூட்டை நோய் அல்லது குட்டைக் கரிப்பூட்டை என்றும் அழைக்கப் படுகிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, இலங்கை, பர்மா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத்… சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக… துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்நோயானது பிரேசில், ஆப்ரிக்கா, கயானா, இலங்கை, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற தென்னை அதிகம் பயிராகும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் தென்னைப் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. தென்னையைத் தவிர பாக்கு, ஈச்ச மரம், கொக்கோ, ரப்பர் போன்ற மரங்களையும் தாக்கக் கூடியது. தென்னையில் குருத்தழுகல்… தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கரும்பைத் தாக்கும் நோய்களில் கரிப்பூட்டை நோயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜாவா, பார்மோசா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா போன்ற கரும்பு அதிகம் பயிரிடப்படும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் 1906 – ம் ஆண்டில் தோன்றியது. இந்நோய் எல்லாக் கரும்பு இரகங்களையும்… கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள் ஒன்று தான் மஞ்சள் குட்டை நோய். இந்தியாவில் 1967-ம் ஆண்டில் தோன்றிய இந்நோய்,… நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்

உலக தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் எலிகளால் சேதமடைகின்றன. ஒரு எலியானது ஒரு நாளைக்கு சராசரியாக 30 முதல் 50 கிராம் உணவும், 40 மிலி தண்ணீரையும் உட்கொள்ளும். எலிகள் சேமித்து… ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்

பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தி ஒரு பணப் பயிராகும். பருத்தி இழைகள் மட்டுமல்லாமல் அதன் முழுச் செடியும்  பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது.… பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச்  சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள்… அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கத்தரி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெருமளவில் பயிரிடப்படும் காய்கறியாகும். கத்தரி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரியில் பல்வேறு வகையான நோய்கள் தோன்றினாலும் நாற்றழுகல் நோய் மிக முக்கியமான… கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்