Skip to content

உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்!

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது… 1989ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறத் தொடங்கிய நேரம் அது. அந்தச் சமயத்தில் வேளாண்மைக்காவும் வணிகத்துக்காகவும் சோவியத் யூனியனை அதிகம் நம்பியிருந்த கியூபா நாட்டின்… உலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்!

ஜீவாமிர்தம் தயாரிப்பு

1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48… ஜீவாமிர்தம் தயாரிப்பு

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில் – 15 லிட்டர் அரைத்து கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக்… அக்னி அஸ்திரம் தயாரிப்பு

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு  பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே… மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

அமிர்த கரைசல் தயாரிப்பு

தேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும். இதை 10% கரைசலாக… அமிர்த கரைசல் தயாரிப்பு

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா தயாரிப்பு

1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள்… பஞ்சகவ்யா தயாரிப்பு

ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?

கடைகளில் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் பயன்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பல நிறுவனங்கள் இப்போது… ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?