Skip to content

உழவு – எட்டாம் அதிகாரம்!

“ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது செய்வதெல்லாங்கூடி மண்ணைக்… Read More »உழவு – எட்டாம் அதிகாரம்!