32°C

இயற்கை

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..! இயற்கை உரம்

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..!

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. நுண்ணுயிரிகள் இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். இந்த காற்றில்லாத நிலைகளில் செழித்து பூமியில் உயிர்கள் பரிணாம வளர்ச்சிப் போக்கு இருந்த காலத்தில் தோன்றியதாக நுண்ணுயிரிகள் கருதப்படுகின்றன. நாம் சரியான முறையில் இந்த நுண்ணுயிர்கள் பயன்படுத்தினால் நல்ல பலன்களை நாம் பெற முடியும். நாம் ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. தேவையான பொருட்கள்: 20 கிலோ […]

February 2, 2017 Editor
முட்டை அமிலம் தயாரிப்பு..! இயற்கை உரம்

முட்டை அமிலம் தயாரிப்பு..!

முட்டை அமிலம் தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் . தயாரிப்பு: • முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும். • பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும். • அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும். […]

January 31, 2017 Editor
அரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை.. இயற்கை உரம்

அரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை..

அரப்பு – மோர் கரைசல்தேவையான பொருட்கள்: 5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு. தயாரிப்பு: மோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளுடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். […]

January 30, 2017 Editor
உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..? இயற்கை விவசாயம்

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம். நன்றி என். மதுபாலன், B.sc (Agri), இயற்கை வேளாண்மை ஆலோசகர், தர்மபுரி. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

January 26, 2017 Editor
பல தானிய விதைப்பு..! விவசாய கட்டுரைகள்

பல தானிய விதைப்பு..!

சிறு தானிய வகை நாட்டுச் சோளம் 1 கிலோ நாட்டு கம்பு ½ கிலோ தினை ¼ கிலோ சாமை ¼ கிலோ குதிரைவாலி ¼ கிலோ பயிறு வகை உளுந்து 1 கிலோ பாசி பயறு 1 கிலோ தட்டைப் பயறு 1 கிலோ கொண்டைக் கடலை 2 கிலோ துவரை 1 கிலோ கொத்தவரை ½ கிலோ நரிப்பயறு ½ கிலோ எண்ணெய் வித்துக்கள் எள் ½ கிலோ நிலக்கடலை 2 கிலோ சூரியகாந்தி […]

January 25, 2017 Editor
இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..! இயற்கை உரம்

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும். 1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை 2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை 3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும் வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 […]

January 24, 2017 Editor
இ.எம் தயாரிப்பு..! இயற்கை உரம்

இ.எம் தயாரிப்பு..!

ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள். பப்பாளி-1 கிலோ, பரங்கி-1 கிலோ, வாழைப்பழம்-1 கிலோ, நாட்டுச்சர்க்கரை-1 கிலோ, முட்டை-1 செய்முறை : பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது […]

January 23, 2017 Editor
ஜீவாமிர்தம் தயாரிப்பு இயற்கை உரம்

ஜீவாமிர்தம் தயாரிப்பு

1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி […]

January 17, 2017 Editor
அக்னி அஸ்திரம் தயாரிப்பு இயற்கை உரம்

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில் – 15 லிட்டர் அரைத்து கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். நன்றி என். மதுபாலன், […]

January 13, 2017 Editor
மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு  பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது. நன்றி என். மதுபாலன், B.sc […]

January 12, 2017 Editor