அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள்,… அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்