கோகோ சாகுபடி
கோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்: கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சி–க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும்… கோகோ சாகுபடி