Skip to content

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

6 லட்சம் கிராமங்களுக்கு மேல் அடங்கியுள்ள இந்தியாவில் அதிகப்படியானோர் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே. உலகின் இரண்டாவது அதிகப்பட்ச மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில் நம்மிடையே விவசாயம் சார்ந்த புதுப்புது தொழில்நுட்பங்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளை உருவாக்குவது மிக அவசியம். அக்ரிசக்தியின் சார்பில்… விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்! இது… அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!