Skip to content

அக்ரிசக்தியின் 52வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 14வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பத்ம ஸ்ரீயும், எளிய மூதாட்டியும், உட்புற தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 5… அக்ரிசக்தியின் 52வது இதழ்!

அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, நவீன உழவுக் கலப்பை படைப்பாளியுடன் ஒர் உரையாடல், தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள், விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மரவள்ளியைத் தாக்கும் மாவுப்பூச்சி மேலாண்மை, தென்னை தஞ்சாவூர் வாடல்… அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

Grey francolin

கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி

அக்ரிசக்தியின் யோகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் புதிய தொழில்முனைவோர்களை அக்ரிசக்தி ஊக்குவிக்கிறது. அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதியதாக யோகம் என்ற… கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

6 லட்சம் கிராமங்களுக்கு மேல் அடங்கியுள்ள இந்தியாவில் அதிகப்படியானோர் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே. உலகின் இரண்டாவது அதிகப்பட்ச மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில் நம்மிடையே விவசாயம் சார்ந்த புதுப்புது தொழில்நுட்பங்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளை உருவாக்குவது மிக அவசியம். அக்ரிசக்தியின் சார்பில்… விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும்… அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும்… அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!… அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!