இந்தியாவில் பரவிவரும் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்கம்
மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சி (ஃபெனகாகஸ் மணிஹோட்டி) உலகில் மரவள்ளிக்கிழங்கில் அதிக அழிவினை ஏற்படுத்தும் பூச்சிகளில் ஒன்றாகும். இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது, ஆனால் 1970 களின் முற்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தில் தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சஹாரா கீழமை ஆப்பிரிக்கா முழுவதிலும் பரவத்தொடங்கியது. இப்பூச்சியினால் 84% விளைச்சல் இழப்பு ஏற்பட்டது… இந்தியாவில் பரவிவரும் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்கம்