செக்கு
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும், கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான வலுவான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும்… Read More »செக்கு