தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!
தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கத் துவங்கியவுடன் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. அதைத்தொடர்ந்து தருமபுரி,திருத்தணி, கரூர் பரமத்தி வேலூர்,வேலூர் நகரங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் வெயில்… Read More »தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!