32°C

வேம்பு

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு! பயிர் பாதுகாப்பு

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

முருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் முருங்கை விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் அதிக புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. தற்போது இயற்கை முறையில் விளைவிக்கும் முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை இலைத்தூள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய  பயன்களையும், மதிப்பையும் கொண்ட முருங்கையில் இலைப்புழு, […]

May 22, 2020 Editor
வாழ்வு தரும் மூலிகைகள்! மருத்துவ குணங்கள்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.     மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, விபூதிப்பச்சிலை, வெட்டிவேர்,சோத்துக் கத்தாழை, ஓமவல்லி, மணத்தக்காளி, அறுகம்புல், நிலவேம்பு, நந்தியாவட்டை, தும்பை, கொத்தமல்லி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை போன்றவற்றைப் பயிர் செய்து வளர்க்கும் முயற்சி […]

September 6, 2017 editor news
இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் இயற்கை உரம்

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் […]

January 6, 2017 Editor