32°C

வெள்ளை ஈக்கள்

உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது. இங்கு  பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும்.   தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில் பெருமளவு விளைச்சலைப் பாதிக்கும் மஞ்சள் தேமல் நோய்ப்  பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் இங்கு காண்போம். நோய்க்காரணி இந்நோய் உளுந்து மஞ்சள் தேமல் நச்சுயிரியினால் தோன்றுகிறது. […]

November 19, 2020 editor news
காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை

நமது அன்றாட வாழ்வில் காய்கறிகள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அவை நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை நமக்கு அளிக்கின்றன. இந்தியாவானது பலவகையான நிலத்தோற்றம் மற்றும் காலநிலையை கொண்டுள்ள ஒரு பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. எனவே பலதரப்பட்ட காய்கறிகள் விளைவதற்கு இந்தியாவில் ஏற்ற கால நிலை நிலவுகிறது. இந்தியாவானது காய்கறி உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும் இந்தியாவானது காய்கறி பயிர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளின் இடத்தில் உள்ளது. […]

October 15, 2020 editor news