தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)
வெள்ளம் கரை கடந்தால்! வெள்ளம் அதில் ஒரு லகரத்தை மாற்றி விட்டால் அது இனிப்பை குறிக்கும். இந்த வெள்ளமோ பலரது வாழ்வின் இனிப்பை எடுத்து இருக்கிறது. உலகில் இயற்கை (சிலநேரம் செயற்கையாகவும்) சீற்றங்களில் அதிக உயிர்களைப் பறித்துக் கொள்வது வெள்ளம் தான். உலகின் 2% தான் அதிகம் பாதிக்கும்… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)