தொடர்
விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.
பயிரின் வளர்ச்சியும் ஊட்டமும். விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற பொதுவான நிலைமைகளை முன் அதிகாரத்தில் விவரித்தோம். ஆயினும் விவசாயத் தொழிலுக்குரிய அநேக சங்கதிகளின் முகாந்தரங்களைத் தீர அறிந்துகொள்ளுவதற்குப் பயிர்வகைகள் எவ்விதமாய் வளர்கின்றன என்றும் அவைகளின் மூலப்பொருள்கள் யாவை என்றும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவது அவசியம். குடியானவன் நிலத்தில் விதை விதைத்தபிறகு தானியத்தையும் இதர மகசூலையும் தகுந்த பிரதிபலனாக ஏரளாமாய் அடையும்பொருட்டு, பூமியில் முளைக்கிற பயிர்கள் மிக்க வீரியத்துடனும் செழிப்பாயும் வளரச்செய்வது அவன் கருத்தாயிருக்கிறது. இவ்வெண்ணம் […]