மஞ்சளின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை
மஞ்சள் வேதகாலத்தில் இருந்தே மஞ்சள் நம் சாதாரண பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும் அனைத்து மங்களகரமான நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் , திருவிழாக்களிலும், அனைத்து தமிழர்களின் உணவுகளிலும் மஞ்சள் சேர்க்காத உணவே இல்லை எனலாம்மஞ்சளானது ஆன்டி பாக்டீரியல் Antibacterial, ஆன்டிவைரஸ்Antiviral, and பூஞ்சைக்கு எதிராகவும்… மஞ்சளின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை