மின்னிதழ்
அக்ரிசக்தியின் 59வது இதழ்!
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும், மரவள்ளியில் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பூச்சிகளை விரட்டும் அஸ்திரங்கள், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வெந்தயக் கீரை சாகுபடி முறைகள், […]