அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!
கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக விலை வீழ்ச்சி என்ற சனி பிடித்துவிட்டது. சென்ற ஆண்டு, உச்சபட்சமாக… Read More »அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!