32°C

விதை

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ? விவசாய கட்டுரைகள்

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, https://vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது என்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்றோ கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கியபடி அடுத்த வேளை சாப்பாட்டிற்குப் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் […]

April 6, 2020 Editor
‘விதை செயலி’ விளக்க பயிற்சி விவசாய கட்டுரைகள்

‘விதை செயலி’ விளக்க பயிற்சி

வேளாண்மை துறை சார்பில், விதை செயலி (சீட்ஸ் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளருக்கு, விதை செயலி குறித்த விளக்க பயற்சி திருவள்ளூரில் நேற்று நடந்தது. விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவின் படி நடந்த இந்த நிகழ்ச்சியில், விதை ஆய்வாளர்கள் அனிதா, உமா மகேஸ்வரி மறறும் வேழவேந்தன் ஆகியோர் பயிற்சிஅளித்தனர். விதை செயலி பயன்பாடு, விதை இருப்பு, விற்பனை விபர அறிக்கை ஆகியவற்றை, விதை செயலி மூலம் வாரம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் […]

March 2, 2018 Editor
ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை தினம் ஒரு தகவல்

ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் , தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார்! பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த பலன்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த  விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் […]

December 21, 2017 Editor
விவசாய நூல் – ஏழாம் அதிகாரம். தொடர்

விவசாய நூல் – ஏழாம் அதிகாரம்.

உழவு. “உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ.” “புழுதியுண்டானால் பழுதில்லை.” பயிர்கள் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தை மண்ணிலிருந்து வேர்கள் மூலமாய்க் கிரகிக்கவேண்டியிருப்பதால், அவ்வூட்டத்தை நிலத்திலுள்ள ஜலம் கரைப்பதற்கு மண்ணின் அணுக்கள் கூடியவரையில் நயமாயிருக்கவேண்டியது அத்தியாவசியம். பயிர் அறுவடையானபின் அநேகமாய் நிலம் எந்த நிலைமையில் காணப்படுமோ அவ்வண்ணம் நீடிய கோடைகாலத்து வெயிலில் காய்ந்து கெட்டியாய் இறுகின தரிசுநிலத்தில் விதைவிதைத்தால், எல்லாம் முளையாமல் சில விதைகள் முளைக்கும். அவ்வாறு முளைத்துவரும் சொற்பப் பயிர்களுள் இன்னும் மிக சொற்பபாகம் […]

November 7, 2017 Editor
தேத்தாங்கொட்டை மரங்கள்

தேத்தாங்கொட்டை

           செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நீரை குளிர்விக்க பண்டைய காலங்களில் மண்பாண்டத்தை உபயோகப்படுத்தினார்கள்.             அப்படிப்பட்ட ஒரு சுத்திகரிப்பானை பற்றி இங்கு காண்போம்.             தேற்றா அல்லது தேத்தா(Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு, […]

September 15, 2017 editor news
சங்குப்பூ மருத்துவ குணங்கள்

சங்குப்பூ

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!          ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். .        இதில் சங்குப்பூ பற்றி காண்போம்.        கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது.சங்கு வடிவில் காணப்படுவதால் இதற்கு சங்குபூ என பெயர் வந்தது.        வெள்ளை நிறமலர்கள், நீல நிறமலர்கள் என இரு செடிகள் உண்டு. இதில் வெள்ளை நிற மலர்களை […]

September 14, 2017 editor news
விதை நேர்த்தி செய்யும் முறை இயற்கை விவசாயம்

விதை நேர்த்தி செய்யும் முறை

நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை விதைப்பதற்கு உபயோகிக்கவும். இந்த முறை மூலம் சேதமடைந்த விதைகளை அப்புறப்படுத்தலாம். அடியில் மூழ்கியிருக்கும் விதைகள்தான் நன்கு முளைப்புத்திறன் கொண்டவை. 15 கிலோ விதைக்கு தலா 600 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், ட்ரைக்கோடெர்மா விரிடி, 100 மில்லி பஞ்சகவ்யா […]

January 5, 2017 Editor