தொழில்நுட்பம்
விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்
விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும் நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும் விதை௧ளை சேமிப்பதால் முளைப்புத்திறன் அதி௧மா௧ இருக்கும். பாரம்பரிய விதை சேமி்க்கும் முறைகள்: வெயிலில் உலர்த்துவது: அறிவியல்: வெப்பத்தால் பூச்சி௧ளின் எல்லா வளர்ச்சிநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. விதையில் உள்ள ஈரப்பதத்தை […]