Skip to content

விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்

விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும்  நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும்… விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ் அக்ரிசக்தியின் புரட்டாசி மாத ஐந்தாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் நெல் தரிசு பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள், கண்வலிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்பம்,… அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ்