பயிற்சிகள்
மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை
தமிழகத்தில் அதிக அளவு பயிரிடக்கூடிய பயிராக மரவள்ளி திகழ்கிறது. இதன் கிழங்கானது கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு மரவள்ளியானது ஒரு பிரதான பயிராக கருதப்படுகிறது. மேலும் இதன் கிழங்கானது சமையலுக்கும் மற்றும் பல வணிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களான ரவா, ஜவ்வரிசி, மைதா மற்றும் மதுபான உற்பத்தியில் பயன்படுகிறது. மேலும் காகிதம் மற்றும் ஜவுளி உற்பத்தியிலும் பெரும் பங்களிக்கிறது. இத்தகைய வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரவள்ளியினை நாற்றங்கால் முறையில் தரமான நாற்றுக்களை உற்பத்தி […]