தொடர்
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)
வாழைப்பூ மாப்பிள்ளைச் சம்பா அடை என்னென்ன தேவை? வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப் குதிரைவாலி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா புழுங்கல் அரிசி – தலா 1 கப் கடலைப் பருப்பு – 1 கப் உளுந்து, பாசிப் பருப்பு – தலா அரை கப் மிளகாய் வற்றல் – 10 தேங்காய்த் துருவல் – அரை கப் பெருங்காயம் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு, தேங்காய் […]