32°C

வானத்தில்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள் தொழில்நுட்பம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பண்ணை வீடுகள் அமைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டில் நகர்ப்புறங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளை கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் சுற்றுலாவை (Farm Tour) நோக்கி ஈர்த்து வருகின்றனர், முதலில் மிகச் சிறிய அளவில் துவங்கிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள் தற்போது பெரிய அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்த புதிய சுற்றுலா முயற்சியில் பயணிகளை வெகுவாக ஈர்க்கவும், அவர்களின் […]

October 21, 2020 editor news