கழனியும் செயலியும் (பகுதி – 3)
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது. இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள், செய்திகள் நிகழ்வுகள், விலை நிலவரங்கள், மேலும் பல தகவல்களை விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கின்றன,… கழனியும் செயலியும் (பகுதி – 3)