32°C

வழுவிழந்து விடுவதால்

ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும், அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும், அதன் மேலாண்மை முறைகளும்

ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரமாகும். இது கலப்பு மகரந்தச் சேர்க்கை முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. விளக்கு எண்ணெய் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் ஃபைட்டோப்தோரா பாராசிடிகா என்ற ஒரு வகை பூசணத்தால் ஏற்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிறமற்றும், திசுவறைகளின் இடையேயும் திசுவறைகளின் ஊடேயும் காணப்படும். நோயின் அறிகுறிகள் முளைத்து வரும் […]

October 17, 2021 Editor