32°C

முல்லை

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

                                             மாமழை போற்றுதும்! நிலத்தினை ஐந்தினையாய் பிரித்தான் தமிழன். இவை நிலத்தின் பண்பை வைத்து மட்டுமன்றி அதில் நீரின் பங்கும் வைத்துத்தான். குறிஞ்சி அதிக ஈரப்பதம் கொண்ட குளிர்ந்த பகுதி, முல்லை நதிகள் பாயும் காடுடைய பகுதி, மருதம் வயல் சார்ந்த வேளாண் பகுதி, நெய்தல் நீர் நிறைந்த கடலில் நீட்சி, பாலை நீர் அற்ற நிலத்தின் வறட்சி இப்படி நிலங்களும் நீரால் தான் பிரிக்கப்பட்டன குளிர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்த குறிஞ்சி சோலையாகவும் உலக மழையில் […]

August 20, 2020 editor news
முல்லை செய்திகள்

முல்லை

     முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது.      சங்க கால பாடல்களில் அகத்திணையில் முல்லைத்திணையும் புறத்திணையில் முல்லைத்துறையும் கூறப்பட்டது. தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் ஆரியகுலேட்டம் குடும்பம்:ஓலியேசியே தாயகம்:இந்தியா        கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன், தான் நகர்வலம் சென்றும் கொண்டிருக்கும்போது ஒரு முல்லைக்கொடி வாடியிருப்பதைப் கண்டான். அதற்கு துணையாக […]

September 22, 2017 editor news