Skip to content

முந்திரி(Cashew)

தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல் தாயகம் : பிரேசில்        முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த… Read More »முந்திரி(Cashew)