32°C

மீம்ஸ்

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 16வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஊட்டம் தரும் சிறுதானியம், மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை, வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள், வெங்காயத்தினை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், காய்கறிப்பயிர்களில் நூற்புழு மேலாண்மை, அன்பும்! ஆலமரமும்!!, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற […]

December 31, 2021 Editor
அக்ரிசக்தியின் 53வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 53வது இதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 15வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மஞ்சள் எனும் அற்புதம், உயர் விளைச்சல் தரும் பயறு இரகங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள், தக்காளியில் இலைச் சுருள் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், சூரிய ஒளியும், விளக்குப் பொறியும்., பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு; விவசாயிகள் என்ன செய்யலாம், அதிகம் லாபம் […]

December 18, 2021 Editor
அக்ரிசக்தியின் 52வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 52வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 14வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பத்ம ஸ்ரீயும், எளிய மூதாட்டியும், உட்புற தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 5 சூப்பர் ஈஸி வழிகள், நெல்லில் குட்டைப்புல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பண்புகள் மற்றும் வகைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் புஷ்-புல் உத்தி, […]

December 3, 2021 Editor
அக்ரிசக்தியின் 51வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 51வது இதழ்

அக்ரிசக்தியின் 51வது இதழ் அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 13வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவில் சிறுதானியங்களின் வீழ்ச்சியும்! எழுச்சியும், பருவநிலை மாற்றத்தினால் அளவில் சுருங்கிய அமேசான் பறவைகள், பருத்தியில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை, வெண்டையில் நரம்பு வெளுத்தல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், சூரிய ஒளி பயன்பாடு – இந்திய விவசாயத்தின் […]

November 19, 2021 Editor
அக்ரிசக்தி 50வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 50வது இதழ்

அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 12வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சமுதாய மேலாண்மை வாயிலாக புதிய இயற்கை வேளாண்மை திட்டம், வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் முக்கியத்துவம், சிறு தானியங்களின் முக்கியத்துவம் மற்றும் புதிய இரகங்கள், கரும்பில் கட்டைப் […]

November 6, 2021 Editor
அக்ரிசக்தி 49வது மின்னிதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தி 49வது மின்னிதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் பதினோராவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, ஒற்றைக்கோடும் உளிக்கலப்பையும், பாதுகாப்பு வேளாண்மை, தெலுங்கான மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்க உதவும் புதிய ஊட்ட உணவு கூடை […]

October 22, 2021 Editor
அக்ரிசக்தி 48வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 48வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் பத்தாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், எண்ணெய் பனை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உக்திகள், மானாவாரிக்கு […]

October 8, 2021 Editor
அக்ரிசக்தி 47வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 47வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஒன்பதாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் புரட்டாசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் புரட்டாசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், கதிரி 1812 என்ற புதிய நிலக்கடலை ரகம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மஞ்சள் விவசாயிகளின் தகவல் சேமிப்பு முறை, […]

September 24, 2021 Editor
அக்ரிசக்தி 46வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 46வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் எட்டாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், தமிழக பெண்கள் உணவு பாதுகாப்புக் குழுவின் புதிய வேளாண் முயற்சிகள், அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், மக்காச்சோளப் […]

September 10, 2021 Editor
அக்ரிசக்தி 45வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 45வது இதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஏழாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வேளாண் பட்ஜெட் – 2021 கருத்துகள், வேளாண்மையில் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்களின்) பயன்பாடு, திராட்சையில் சாம்பல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், கேரளா வேளாண் அறிவியல் […]

August 27, 2021 Editor