மீன் வளர்ப்பது எப்படி?
விவசாயத்தின் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு என பலவிதமான உபரித்தொழில்கள் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துச் செய்வது கூட்டுப்பண்ணை என்று சொல்லலாம். இந்தியாவில் மீன் வளர்ப்பு நல்ல விழிப்புணர்வை பெற்றுள்ள நிலையில் என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் என்பதும், அதற்கு சந்தை எப்படிஉள்ளது என்பதையும்… Read More »மீன் வளர்ப்பது எப்படி?