தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)
கொட்டும் மழையும்- கோப்பன் வகைப்பாடும் “நல்லோர் ஒருவர்யிருக்க அது பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பது நம் சங்கத் தமிழ் நூல் நமக்கு அளித்த அறிவுரையாகும். ஆனால் இதில் வழிந்து வருவது இலக்கிய நயமும் ஒரு அழகிய இலக்கிய உவமையும் ஆகும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை ஒரே… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-7)