அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்
அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம், மேலும்… Read More »அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்