32°C

மழை நீர்

2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..! செய்திகள்

2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..!

கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இந்திய விவசாயத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என கிரிஸ்டல் கிராப் புரடொக்‌ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  அங்குர் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை, இந்த ஆண்டு எப்போதும் […]

April 23, 2017 Editor
மழை நீர் சேகரிக்கலாம் வாங்க! செய்திகள்

மழை நீர் சேகரிக்கலாம் வாங்க!

வடகிழக்கு பருவமழை இன்றுவரை திசை மாறி செல்வதால் தமிழகத்திற்கு இம்முறை 80% மழை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் ஒரளவேனும் மழை தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த சூழ்நிலையில் நாம் கிடைக்கும் மழை நீரை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு துளி மழைநீரும் நமக்கு பெருவெள்ளம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக வீட்டில் மழை நீர் சேகரிப்பை அரசாங்கம் கட்டாயமாக்கினாலும் இன்றுவரை அதை செயல்படுத்துவதில் ஏதேனும் […]

November 29, 2016 Editor