அக்ரிசக்தியின் 63வது இதழ்!
அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும்,… Read More »அக்ரிசக்தியின் 63வது இதழ்!