பயிர் பாதுகாப்பு
மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
மஞ்சள் நமது உணவுப் பொருட்களில் நிறம், சுவைக் கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 – 90 செ.மீ உயரம் வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் டாஃப்ரினா மாக்குலன்ஸ் என்ற ஒரு […]